கட்டுக்கடங்காத கலவரம்

img

கட்டுக்கடங்காத கலவரம் கட்டுப்படுத்த முடியாத மோடி, அமித்ஷாவிற்கு பதவி ஒரு கேடா? கே.பாலகிருஷ்ணன் சாடல்

கட்டுக்கடங்காத கலவரம் மணிப்பூரில் நடைபெற்று வருகிறது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார், நாடக ஆட்சி நடத்தும் மோடிக்கு பிரதமர் பதவி ஒரு கேடா? என கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்